Tamil Programme

தமிழ் ஒலி
Tamil Oli on Radio 4EB

 Friday 4.00pm to 5.00pm

Sunday 9.00pm to 10.00pm

Listen Live

On Demand

எமது பிரிஸ்பேன் தமிழ் ஒலி நிகழ்ச்சிகளை வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5 மணிவரையும், ஞாயிறு இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரையும், வானலையில் 98.1 பண்பலைவரிசையின் ஊடாகவும், இணையத்தில் www.4eb.org.au என்ற இணையத்தளத்தினூடாகவும், நீங்கள் கேட்டு மகிழலாம்.

எமது Facebook  பக்கங்களுடனும் இணைந்திருங்கள்.

To see the latest photos click here.

 

2016 — 2017 Management Committee

Convenor –  Remadevi Dhanasekar

Vice Convenor –  Sri Jeyanthirakumar

Secretary –  Muguntharaj Subramaniam

Treasurer –  Saradha Ravichandran

Committee Member –  Jayaseelan Marimuthu